மெய்ப்பொருள் காண்பது அறிவு

அக்கரப்பத்தனை பகுதியில் விபத்து : மாணவர்கள் படுகாயம்!

- Advertisement -

நுவரெலியா ஹட்டன் வீதியில் இன்று இடம்பெற்ற  வாகன விபத்தில்  பாடசாலை மாணவர்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பஸ் தரிப்பிடத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பதுளையில் ஜனாதிபதி வெளிளிட்ட முக்கிய அறிவித்தல்……

மக்களின் நலன் கருதி வாய்மூலமாக வழங்கப்படும் பணிப்புரைகளை சுற்றறிக்கைகளாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார். இந்த பணிப்புரையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி...

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயம்……

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பெரீஸ் நகரில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை காயமடைந்தவர்களுள் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென  பரீஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல்தாரி...

மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவும்! மக்களுக்கு எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வடக்கு,...

பேசுவதற்கு பேச்சுமில்லை சொல்வதற்கு வார்த்தையுமில்லை: இளையராஜா!

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா "கந்தர்வர்களுக்காக பாட போய் விட்டீரா?" எனக்கூறி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். https://www.facebook.com/Ilaiyaraaja/posts/3551745441536644

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

Developed by: SEOGlitz