மெய்ப்பொருள் காண்பது அறிவு

துரோகம் இழைக்கும் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் இல்லை : சஜித்!

- Advertisement -

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரச சலுகைகளை பெற்றுக்கொள்வதற்காக செயல்படுபவர்கள் அல்ல என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

- Advertisement -

“மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ள தற்போதைய அரசாங்கம்  20 ஆம் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றது.

19 ஆவது திருத்தம் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாட்டில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை  முன்னெடுப்பதற்கு  தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது.

பணத்திற்காகவும் அரச சலுகைகளை அனுபவிப்பதற்காக துரோகம் இழைக்கும் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் இல்லை  என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை எதிர் ராஜஸ்தான்: சென்னைக்கு இமாலய இலக்கு!

13 ஆவது ஐ.பி.எல் தொடரின் 4 ஆவது போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது இதற்கமைய, இந்தப் போட்டியில் Rajasthan Royals மற்றும் Chennai Super Kings ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப்...

பாகிஸ்தானில் 262 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: இருவருக்கு மரண தண்டனை!

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்தனர். ஆடைத்...

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம்

மட்டக்களப்பு மங்களாராம விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பிட்டிய சுமன தேரர் தொடர்பில் இவ்வாறு...

ஆசிரிய உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

உரிய தகைமைய பூர்த்தி செய்துகொண்டுள்ள ஆசிரியர் உதவியாளர்கள், ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஆசிரிய உதவியாளர் நியமனம்...

Developed by: SEOGlitz