மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்குதல் நினைவுதினம் : அமெரிக்க ஜனாதிபதி இரங்கல்!

- Advertisement -

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி   டொனால்ட் ட்ரம்ப்  இரங்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் கடந்த  2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி al-Qaida  தீவிரவாதிகள் அமெரிக்காவில்  தாக்குதல் நடத்தியிருந்தனர்.

விமான கடத்தல்காரர்களினால் அமெரிக்க உலக வர்த்தக மையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுமார் மூவாயிரம் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டதாகக் கருதப்படும் அல்கொய்தா தலைவர் ஒசாமா  பின்லேடன்  கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள (Abbotta bad )அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லங்கா பிரீமியர் லீக் : Galle Gladiators துடுப்பாடத் தீர்மானம்!

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச...

அஞ்சலி செலுத்துவதற்கு தயாரான அருட்தந்தை யாழில் கைது!

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு தயாராகியதாக கூறப்பட்டு அருட்தந்தை ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலையைச் சேர்ந்த அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு முன்பாக வைத்து இன்று மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம்...

மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும் :

கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தினால் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை முன்வைத்துள்ளார். வரவுசெலவு திட்டம் மீதான இன்றை குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே...

களுபோவில பிரதேசத்தில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தெஹிவளை , களுபோவில பிரதேசத்தின் கெவும்வத்தை பகுதியில் 8 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுபோவில பிரத்திபிம்பாராம கெவும்வத்தை பகுதியிலேயே கொரோனா தொற்றாளர்கள் எண்மர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொகுவள பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்றையதினம் 30...

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

முல்லைத்தீவில் அம்புலன்ஸ் வண்டி மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. முல்லைத்தீவு, ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு...

Developed by: SEOGlitz