- Advertisement -
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதூஷின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் வெலிகம பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து ஒரு தொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.