- Advertisement -
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
நியூயோர்க் நகரில் நடந்து வரும் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்துள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவாவைத் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
உலகின் முதற்தர வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பல்கேரியா வீராங்கனை பிரோன்கோவாவை எதிர்கொண்டு 4-6 6-3 6-2 செட்கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
- Advertisement -