- Advertisement -
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் இரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான இரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
தொழிநுட்பக் கோளாறு காரணமாக இரயில் சேவைகளில் குறித்த தாமதநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த விடயம் தொடர்பாக இரயில்வே திணைக்களத்தின் தொழிநுட்பப்பிரிவினர் திருத்த வேலைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.