- Advertisement -
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 12ஆம் திகதி இரவு 10 மணி முதல் 13 ஆம் திகதி காலை 10 மணி வரையிலே இந்த 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளது.
- Advertisement -
இதன்படி, கொழும்பு 10, 11, 12, 13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளிலே இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.