- Advertisement -
அவுஸ்திரேலியாவில் இனவெறி தொடர்பான கருத்துக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
Dan Christian எனும் குறித்த வீரர் ஊடகமொன்றுக்கு கருத்துரைக்கையில் குறித்த இனவெறி தொடர்பான கருத்தை முன்வைத்துள்ளார்.
- Advertisement -
இந்த நிலையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.