மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகள் தொடர்பாக வெளியான தகவல்!

- Advertisement -

புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் குழுவினரின் நடவடிக்கைகள் எதிர்வரும்  வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி, குறித்த குழுவின் ஆரம்பக் கட்ட நடவடிக்கையினை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அரசியலமைப்பு குழுவினரின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இடம் மற்றும் அதற்கு தேவையான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

டாக்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்!

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள டொக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் டாக்டர். கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இந்த படத்தை...

மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான தன்ஷிகாவின் வீடியோ..!

மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குனர் கௌதம்...

யாழ் செம்மணி இந்து மயானத்தில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ கிராம் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு இன்று அதிகாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் செம்மணி இந்து மயானத்தில் பை...

ஐ.ம.ச வின் இளைஞர் அணிக்கான புதிய நியமனங்கள் இன்று வழங்கிவைப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர்  அணிக்கான புதிய நியமணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்  அணியின் தேசிய அமைப்பாளராக சமித் விஜேசுந்தர தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன்,  ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்...

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – 1வது நாடளாவிய முயற்சி!

Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு - முதலாவது நாடளாவிய முயற்சி Hemas Consumer நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பான முன்னணி தயாரிப்பான Fems, மாதவிடாய் ஆரோக்கியம்...

Developed by: SEOGlitz