மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிளிநொச்சியின் முக்கிய பகுதியில் கஞ்சா மீட்பு!

- Advertisement -

கிளிநொச்சி பகுதியில் சுமார்  40 கிலோகிராம் கேரள கஞ்சா  கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கிளிநொச்சி வடமராட்சி பகுதியில் இன்று காலை குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யெமனில் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

யேமனின் தலநகர் Sanaa பகுதியில் புலம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்  பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தீ விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ள நிலையில், ...

மண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

மண்ணெண்ணெய் மானியத்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி பயனாளிகளுக்கு பெற்றுக் கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அறிவுறுத்தியுள்ளார். கச்சா எண்ணெய்க்கான துறைமுக மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரியை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் கலந்துரையாடல்...

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியினால் இன்று முன்னெடுப்பு!

சொந்தக் காணிகள் அற்ற மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டடது. அரசாங்கத்தின் சுபீட்சமான...

உயிர்த்த ஞாயிறு விசாரணை அறிக்கையின் பாகங்களை, அரசாங்கம் மறைக்க முற்படுவதாக எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் 22 பாகங்களை, அரசாங்கம் மறைக்க முற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவிக்கின்றார். எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர்...

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை (15 ) முதல் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் சில தரங்களை மாத்திரம் மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உயர் தரம், தரம் 11, மற்றும் தரம் 5 ஆகிய...

Developed by: SEOGlitz