- Advertisement -
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் இருந்து வருகைத்தந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- Advertisement -
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.