- Advertisement -
தேசிய மற்றும் தெற்காசிய அளவில் இலங்கை வீரர் Yupun Abeykoon 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் சாதனை படைத்துள்ளார்.
ஜேர்மனியின் Dessau நகரில் இடம்பெற்றுவரும் சர்வதேச தடகளப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
- Advertisement -
சர்வதேச தடகளப் போட்டிகளில் Himasha Eashan 100 மீற்றர் தூரத்தை 10 தசம் 22 செக்கன்களில் கடந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
இந்த நிலையில், இலங்கை வீரர் Yupun Abeykoon 100 மீற்றர் ஓட்டப்போட்டியை, 10 தசம் 16 செக்கன்களில் நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.