- Advertisement -
நாட்டில் உள்ள இலத்திரனியல் உபகரண கழிவுகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்களின் உதவியுடன் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சேகரிக்கப்படும் கழிவு இலத்திரனியல் உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, மீள்சுழற்ச்சிக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.