- Advertisement -
19 ஆவது அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதற்காகவே பொதுமக்கள் ஆணை வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
- Advertisement -