மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கிற்கான இரயில் சேவை குறித்து மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

- Advertisement -

கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும கடுகதி இரயில்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்ப்டிருந்நதாகவும் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் குறித்த  கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களிலும்  வழமைபோல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

லிங்குசாமியுடன் இணைந்து அசத்தப்போகும் தெலுங்கு நடிகை..!

தமிழ் சினிமாவில் சண்டக்கோழி, பையா படங்களை இயக்கிய லிங்குசாமி இயக்கும் அடுத்த படத்தில் இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் தொடர் வெற்றிகளால் அசத்தி வரும், துறுதுறுப்பான இளம் நடிகரான, ராம் பொதினேனி,...

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!

இந்தியாவின் ஐம்மு காஷ்மீர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐம்மு காஷ்மீர் லடாக் எல்லைப்பகுதியில் 3.6 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட...

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் பலி..!

சோமாலியாவில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் சோமாலிய தலைநகர் மொகாடிசு  நகரில் உள்ள உணவகம்  ஒன்றில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள மேலும்...

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகள் மீறல் – 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரை  3 ஆயிரத்து 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை மீறி செயற்பட்ட...

மணல் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த விசேட திட்டம் முன்னெடுப்பு!

மணல் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக கூட்டுறவு சங்கங்களை நிறுவுவதற்கு புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மணல் அகழ்வு நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பாதிப்பு...

Developed by: SEOGlitz