- Advertisement -
ஜோசா என அழைக்கப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் சஜி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுத்கம – தர்கா நகரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- Advertisement -
கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் ரக போதைபொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.