- Advertisement -
இதுவரை காலமும் 02 இல் மூன்று பெரும்பான்மை பெற்ற அரசாங்கங்கள் தமது நலனில் மாத்திரமே அக்கறை கொண்டிருந்தாக நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஷாரப் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
- Advertisement -