மெய்ப்பொருள் காண்பது அறிவு

 தில்ருவன் பெரேராவை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானம்!

- Advertisement -

கோல்ட்ஸ் கிரிகெட் கழகத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் இலங்கை கிரிகெட் அணி வீரர்  தில்ருவன் பெரேராவின் கழக உறுப்புரிமையை தற்காலிகமாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளின் போது, ஒழுக்கத்திற்கு மாறாக செயற்பட்டமையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி. இது தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் வரை கழக உறுப்புரிமையை தற்காலிகமாக நீக்குவதற்கு கோல்ட்ஸ் கிரிகெட் கழகம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்துவதற்கு கோல்ட்ஸ் கிரிகெட் கழகம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை

சாதாரணதர  மாணவர்களின் கல்விசெயற்பாடுகளுக்காக  மேல் மாகாணத்தில் இன்று முதல்  பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ள நிலையில் பொதுப்போக்குவரத்து சேவைகள்ளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா   அதிபர் தெரிவித்துள்ளார். பாடசாலை வாகனசேவைகளில்...

ரயில்சேவைகள் இன்றுமுதல் வழமையான முறையில்…

கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ரயில்சேவைகள்  இன்றுமுதல் வழமையான முறையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே  திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று முதல் 390  ரயில்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ...

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்…!

பாடசாலை மாணவர்களுக்கான சிசு செரிய பேருந்து சேவை இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சருடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, இலங்கை போக்குவரத்து சபை...

மேல்மாகாணத்தில் இன்று திறக்கப்படும் பாடசாலைகள்..!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக மாத்திரம், மேல் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகள் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளன. மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த...

ஐக்கிய தேசியக்கட்சியின் புதிய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி…!

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பலர் இன்னும் 6 மாதங்களில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்வார்கள் என, ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கண்டியில்...

Developed by: SEOGlitz