மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா தொற்றுடன் இலங்கை வந்த எட்டுபேர் அடையாளம் காணப்பட்டனர்..!

- Advertisement -

ஐக்கிய அரபு இராஜியம் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்க்படப்டவர்கயின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில், 209 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 983 ஆக காணப்படுகின்றது.

மேலும், 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, கந்தகாடு புனர்வாழ்வு  மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் மாத்திரமே தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும்,  கந்தகாடு புனர்வாழ்வு  மத்திய நிலையத்தில்  இருந்த இதுவரை  638 பேர்  கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதெவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 2 இலட்சத்து 53 ஆயிரத்து 842 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சென்னை சுப்பர்கிங்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானம்..!

13 ஆவது IPL தொடரின் 7 ஆவது போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி துபாயில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியின் நாணய சூழற்சியில்...

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க அனுமதி!

புதிய இராஜதந்திர அதிகாரிகள் எட்டு பேரை நியமிக்க நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் தொடர்பிலான தெரிவுக்குழு இன்று பிற்பகல் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய,  ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக C.A.சந்திரபிரேம, தென் ஆபிரிக்காவிற்கான இலங்கை...

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகும் – சங்ககார கவலை..!

பாடும் நிலாவின் மறைவு பேரிழப்பாகுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார கவலை வெளியிட்டுள்ளார். பாடகர் பாலசுப்ரமணியத்தின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Tragic loss of...

தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் குறித்து வெளியான தகவல்

அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில் தடம் புரண்ட யாழ் தேவி கடுகதி இரயில் தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ் தேவி கடுகதி இரயில் அநுராதபுரம் – பரசன்கஸ்வெவ பகுதிகளுக்கிடையில்...

மேல்மாகாண விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது!

மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 440 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை முதல் இன்று அதிகாலை 5 மணிவரையான காலப்பகுதியில் முனனெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹெரோய் போதைபொருளுடன் 159 பேரும்,...

Developed by: SEOGlitz