- Advertisement -
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதன்போது நாடாளுமன்றத்தில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
- Advertisement -
இதன்போது எதிர்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்புச் சால்வை அணிந்து தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன் சபையில் கூச்சலிட்டு குழப்பத்தினையும் ஏற்படுத்தியிருந்தனர்.