மெய்ப்பொருள் காண்பது அறிவு

2020 அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை குறைப்பு

- Advertisement -

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளது

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடர் எதிர்வரும் 31 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

- Advertisement -

ரசிகர்கள் அற்றா நிலையில் இடம்பெறவுள்ள இந்த டென்னிஸ் போட்டித்தொடர் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது

இதனைத்தொடர்ந்து அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை 400 கோடி அமெரிக்க டொலராக அறிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பரிசுத்தொகையானது கடந்த ஆண்டிலும் பார்க்க 28 கோடி அமெரிக்க டொலரினால் குறைக்கப்பட்டுள்ளது

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கான நிவாரண நிதிக்காக 57 கோடி அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி தொடரின் பரிசுத்தொகை குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ...

வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!

வவுனியா வடக்கு கட்டையர்குளம் மதியாமடு பகுதியின் தனியார் காணியொன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த, காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இவ்வாறு வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கிணற்றை அதன் உரிமையாளர் சுத்தம்...

மீண்டும் மின் தடை ஏற்பட வாய்ப்பு உண்டு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய மின்சார கட்டமைப்பு தொடர்பில் முறையற்ற திட்டங்கள் இல்லாத காரணத்தினாலேயே, மீண்டும் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக மின்சார சபையின் பிரதிப்...

IPL இன் இரண்டாவது போட்டி இன்று!

11 ஆவது இந்தியன் பிரிமியர் லிக் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. அத்துடன், இந்த போட்டி டுபாயில் இன்று...

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்பனை!

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 வீதமான வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. வாகன இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தநிலை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறிப்பிட்ட...

Developed by: SEOGlitz