மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திகளுக்கே ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு : இம்ரான் மஹ்ரூப்!

- Advertisement -

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு  ஆதரவு வழங்குகின்ற கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி செயற்படும் என  நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

- Advertisement -

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

புத்தளத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதிகண்காணிப்பு விஜம்

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் கண்காணிப்பு விஜமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்படி, மதுரங்குளி மற்றும் வாழைச்சேனை தோட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்து...

கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

கண்டியில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து சுமார் ஒன்றரை மாதக் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டிடம்

கண்டி - பூவெலிகட பகுதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது

ஆவா குழுவில் இருந்து வெளியேறிய “தனு ரொக்” குழுவின் தலைவர் உள்ளிட்ட 9 பேர் யாழ்ப்பாணம் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  மேற்கொள்ளப்பட்ட  திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்  போதே...

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் கோரி தாய்லாந்தில் போராட்டம்

அரசியல் அமைப்பில் சீர்திருத்தம் வேண்டுமெனக் கோரி தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு  போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்,...

Developed by: SEOGlitz