மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் நிறைவு!

- Advertisement -

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் தொடர் இங்கிலாந்து Southampton மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலாம் நாள் ஆட்டத்தின் போது நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்குத் தீர்மானித்தது.

இதற்கமைய, துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் அணி நேற்றைய நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது…

இந்த ஆண்டுக்கான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி, சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாகவே இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் தலைவரும், இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான விஜித யாபா...

பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் குறித்த வாகனங்கள் மாத்திரமே பயணிக்க முடியும்!

பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பயணிகள் பஸ்கள், அலுவலக பஸ்கள், பாடசாலை பஸ்கள் மற்றும் வேன்கள் மாத்திரமே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய...

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்க தீர்மானம்!

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில் தற்போது 96 ஆயிரத்து 919 TAB...

இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை:ஜயந்தி விஜேரத்ன கருத்து!

இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினுடாக மேற்கொள்ளப்பட்டு வரும் உவர் நீர் இறால் வளர்ப்புத் திட்டத்தின் ஊடாக சூழலுக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை தேசிய நீர்...

ஆபாச வெளியீடுகளை தடை செய்வதற்கான திருத்தச் சட்டமூலமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டம்!

ஆபாச வெளியீடுகளை தடை செய்வதற்கான திருத்தச் சட்டமூலமொன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகளை தகவல் தொழிநுட்பம் மற்றும் ஏனைய...

Developed by: SEOGlitz