மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி!

- Advertisement -

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

- Advertisement -

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 646 ஆக காணப்படுகின்றது.

மேலும், 48 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 224 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்காக 17 இலட்சத்து 99 ஆயிரத்து 49 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்   ஐவர்  அடையாளம் காணப்பட்ட நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை குறித்து சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவல்!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணித்தின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இன்று மாலை வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலையில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...

தீவிபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான மற்றுமொரு அறிக்கை சமர்ப்பிப்பு!

கிழக்கு கடற்பரப்பில் MT NEW DIAMOND கப்பல் தீவிபத்துக்குள்ளான கப்பல் தொடர்பான கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையின் அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழாமின்...

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது!

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தற்போது சீரமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ரம்பதெனிய பகுதியில் சரிந்துவிழுந்த பாரிய கற்பாறை அகற்றப்பட்டுள்ளதையடுத்து  இன்று மாலை முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியிருந்தன. கினிகத்தேன...

பொதுமயானத்தில் தீவிபத்து : ஏழு  பேர் படுகாயம்!

கொழும்பு கொட்டிகஹாவத்தை பொதுமயான தகனசாலையில் எரிவாயு வெடித்ததில் ஏழு  பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சடலம் ஒன்றை தகனம் செய்யும் போதே இந்த வெடிப்பு சம்பவம்...

Developed by: SEOGlitz