மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா நிராகரித்தல்

- Advertisement -

சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா நிராகரிக்குமாயின்  அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

கிழக்கு லடாக்  கால்வான் பள்ளத்தாக்கில்  அண்மையில் இடம்பெற்றத் தாக்குதலில் இந்திய மற்றும் சீனா இராணுவ மோதலில்  20 இந்திய வீரர்கள் கொல்லபட்டனர்.

- Advertisement -

இதையடுத்து   இந்தியா  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில், சீனாவுடனான பொருளாதாரத்தை இந்தியா நிராகரிக்குமானால்  அது இரு நாடுகளையும் கடுமையாக பாதிக்கும் என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

எவ்வாறாயினும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலானபதற்ற நிலை  முடிவுக்கு  கொண்டவரப்படவில்லை  என   சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் – இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு

தமிழர் பகுதிகளின் அரசியல் வரலாற்றை முற்றிலுமாக மாற்றியுள்ள பொதுத்தேர்தல் - இனி நடக்க போவது என்ன? ஓர் ஆய்வு  

மாலைதீவிலிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்

சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைதீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 163 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாலைதீவின் மாலே நகரில் இருந்து மத்தளை விமான நிலையம் நோக்கி...

புதிய நாடாளுமன்றத்தைப் பிரநிதித்துவப்படுத்தும் எட்டுப் பெண் வேட்பாளர்கள்

இம் முறை பெண் வேட்பாளர்கள் எட்டுப் பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி இடம்பெற்ற இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலில் 59 பேர் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். இந்த...

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு வருகை

இந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த  இலங்கையர்கள் 123 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இருந்து மத்தள  விமான நிலையம் நோக்கி பயணித்த யு எல்  1160 எனும் விமானமூடாக குறித்த இலங்கையர்கள் இன்று மதியம்  2...