மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் தொடரில் இங்கிலாந்து அணியில் மாற்றமில்லை!

- Advertisement -

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் இடம்பெற்ற அதே அணியையே பாகிஸ்தானிற்கு எதிராக மீண்டும் களமிறக்கவுள்ளதாக இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் தமது அணி சிறப்பாகப் பிரகாசித்துள்ள நிலையில், இது ஒரு சிறந்த தீர்மானமாக இருக்கும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

- Advertisement -

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டிகள் அடங்கிய தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டிகளில் இங்கிலாந்து அணி Joe Root தலைமையில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி  பிரித்தானியாவில்  Southampton மைதானத்தில்  நேற்று மாலை 6.30...

3 அரை வயதுடைய மகளை கொலை செய்தமைக்காக தந்தைக்கு மரண தண்டனை

3 அரை வயதுடைய மகளை கழுத்தை நெறித்து கொலை செய்தமைக்காக குழந்தையின் தந்தைக்கு  நுவரெலிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது நுவரெலிய மேல் நீதிமன்றம் நீதிபதி பிரமிர ரத்னாயக்கவினால் மரண் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது 2014...

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,834 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் Ahmed Ali Al Mualla மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோருக்கிடையிலான பிரியாவிடை சந்திப்பு நேற்று இடம்பெற்றது. வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த...

வாக்களிப்பு நிலையங்களில் 100% சுகாதாரப் பாதுகாப்பு உறுதி – மஹிந்த தேஷபிரிய

வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தரும்  சகல வாக்காளர்களினதும் சுகாதாரப் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷபிரிய தெரிவித்துள்ளார். எனவே எந்தவித அச்சமும் சந்தேகமும் இன்றி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று...