மெய்ப்பொருள் காண்பது அறிவு

திங்கள் முதல் வழமைக்கு திரும்பும் பொதுப்போக்குவரத்து

- Advertisement -

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமை போல முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது,

எதிர்வரும்  நாட்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் சுகாதார தரப்பின் ஆலோசனைகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போல் முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்,

- Advertisement -

அவருடைய தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டத்திலேயே இதன் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

அத்துடன் பொதுப் போக்குவரத்து சேவையினை முன்னெடுக்கையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளன.,

தற்போது பொதுப் போக்குவரத்து  சேவைக்கான பஸ்களில் இருக்கைகளின் அளவு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில்  போதிய பஸ்சேவைகள் இன்மை இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களை முழுமையாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,

மேலும் பாடசாலை சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் பஸ்கள் ,சுற்றுலா மற்றும் வழிபாட்டு தேவைகளுக்கு பயன்படும் பஸ்களும் தற்காலிகமாக பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது,

குறித்த பஸ்களை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கைகளை நாளை முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது,

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பவித்ரா வன்னியாராச்சிக்கு PCR பரிசோதனையில் கொரோனா உறுதி…!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. சுகாதார அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த அன்டிஜன் பரிசோதனையில் முன்னதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு நேற்றைய தினம் பி...

இந்தியாவிடம் இருந்து 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- ஜனாதிபதி அறிவிப்பு

இந்தியாவிடம்இருந்து  முதற்கட்டமாக  6 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை பெறுவதற்குதீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இதன்படிஎதிர்வரும்  27 ஆம் திகதி குறித்ததடுப்பூசிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை  வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற கிராமத்துடனானஉரையாடல்...

மீண்டும் பிரம்மாண்ட முறையில் பிக் பாஸ்.

உலகளாவிய ரீதியில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக் பாஸ் தொலைக்காட்சி ரசிகர்களினால் கொண்டாடப்பட்டுவருகின்றது. உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 4 ஆவது சீசன் சிறந்த முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில்...

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

மேல் மாகாணத்தில் 800 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 86 நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் அரச மற்றும் தனியார் துறையினை உள்ளடக்கியவகையில் 878 நிறுவனங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில்...

Developed by: SEOGlitz