மெய்ப்பொருள் காண்பது அறிவு

LA LIGA கால்ப்பந்து போட்டிகள் ரசிகர்கள் அற்ற நிலையில் மீண்டும் ஆரம்பம்!

- Advertisement -

இந்த ஆண்டுக்கான LA LIGA கால்ப்பந்து போட்டிகள் ரசிகர்கள் அற்ற நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட்டுள்ளன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டிருந்தன.

- Advertisement -

இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பின்பு மீண்டும் LA LIGA கால்ப்பந்து போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஸ்பெயினின் செவில்லி நகரில் நடைபெற்ற LA LIGA கால்ப்பந்து தொடரின் முதலாவது போட்டி, செவில்லா (Sevilla) மற்றும் ரியல் பெட்டிஸ் (Real Betis) அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் 2 இற்கு 0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் செவில்லா கால்பந்து கழகம் வெற்றிப்பெற்றுள்ளது.

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz