மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா- அதிகரிக்கும் உயிரிழப்புகள்

- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன .

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து தொள்ளாயிரத்து 85 பேர் கொரோனா தொற்று காரணமாக   பாதிக்கப்பட்டுள்ளதுடன் 279 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

- Advertisement -

இதற்கமைய இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரத்து 413 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை மகாராஷ்ட்ராவிலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் அடிப்படையில், மகாராஷ்ட்ராவில்  இதுவரையிலான காலப்பகுதியில் 90 ஆயிரத்து 787 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்து 289 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் நாட்டில்  இதுவரை 34 ஆயிரத்து 914 பேர்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1 இலட்சத்து 45 ஆயிரத்து 216 பேரின் மாதிரிகள் கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கல்கிஸ்ஸையில் போதப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் இருவர் கைது!

கல்கிஸ்ஸை – கொத்தலாவலபுர பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஆயிரம் போதைப்பொருள் வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடைய...

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்துள்ள விசேட கோரிக்கை..!

நாட்டில் வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளதன் காரணமாக, நூற்றுக்கு 70 வீதமான வாகன விற்பனை நிலையங்கள் தற்போதைய நிலையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான விற்பனையாளர்கள் பெரும் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள்...

சைப்ரஸிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா?

சைப்ரஸ் நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்ட பணியாளர்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம்  சைப்ரஸ் நாட்டில் இருந்து 45 பணியாளர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இந்த நிலையில்,...

வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 644 பேர் இன்று நாட்டுக்கு வருகை!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14 விமான சேவைகளின் ஊடாக ஆயிரத்து 122 பேர் பயண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்படி, கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் தென்கொரியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ளனர். அத்துடன்,...

குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் விசேட திட்டம்!

உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக நாள்தோரும் சேகரிக்கபடும், குப்பைகளை கொண்டு மின்சக்தி தயாரிக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, எரியூட்டக்கூடிய குப்பைகளை பயன்படுத்தி இந்த திட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்க்பட்டுள்ளதாக மேல்மாகாண கழிவு மேலான்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது. கொழும்பு...

Developed by: SEOGlitz