மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளை சம்பவம் : சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

- Advertisement -

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற  கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக இன்றையதினம் மாளிகாவத்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  மேலதிக கொடுப்பனவுகள் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த நிதி கடந்த 09ஆம் திகதி கொள்ளையிடப்பட்டது.

இந்த  நிதியை கொள்ளையிட்டுச் சென்ற நபர் அன்றையதினமே  மருதானைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர்  79 இலட்சம் ரூபாவைக் கொள்ளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

“கிராமத்திற்கு ஒரு வீடு நாட்டின் எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தின் யாழ். மாவட்டத்திற்கான வீடமைப்புத் திட்டம்  நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கமைய, நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பளம் வெறுமனே வாக்குதியாக மட்டும் இருந்துவிடக்கூடாது – கயந்த கருணாதிலக்க வலியுறுத்தல்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்துள்ள அரசாங்கம் அதனை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர்...

வார இறுதி நாட்களில் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக இந்தத் திட்டம்...

LPL கிரிக்கெட் திருவிழா – Jaffna Stallions அணி அபார வெற்றி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் Galle Gladiators ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

கொரோனா உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – முழு விபரம் உள்ளே!

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதை மை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு...

Developed by: SEOGlitz