- Advertisement -
கொழும்பு மருதானை கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மருதானை விபுலசேன மாவத்தையில் அமைந்துள்ள மருந்து களஞ்சியசாலையிலேயே இவ்வாறு தீீப்பரவல் ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -
இந்த நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 8 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.