மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுத்து நிறுத்தப்பட்ட சுதந்திரபுர படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!

- Advertisement -

சுதந்திரபுரம் படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு இதேநாளில் விமானப்படை மற்றும் எறிகணை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

- Advertisement -

இந்த படுகொலையின் 22 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக்கழக மைதானத்தில் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு வருகை தந்தவர்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த இடத்திலிருந்து செல்லுமாறும் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சுதந்திரபுரம் சந்தி பகுதியில் இரண்டு இடங்களில் பொலிசார் குவிக்கப்பட்டு வீதியால் சென்றவர்கள் அனைவரையும் சோதனைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தடுத்து நிறுத்தப்பட்ட சுதந்திரபுர படுகொலை நினைவேந்தல் நிகழ்வு! 1 தடுத்து நிறுத்தப்பட்ட சுதந்திரபுர படுகொலை நினைவேந்தல் நிகழ்வு! 2 தடுத்து நிறுத்தப்பட்ட சுதந்திரபுர படுகொலை நினைவேந்தல் நிகழ்வு! 3

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஐ.ம.ச வின் இளைஞர் அணிக்கான புதிய நியமனங்கள் இன்று வழங்கிவைப்பு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர்  அணிக்கான புதிய நியமணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்  அணியின் தேசிய அமைப்பாளராக சமித் விஜேசுந்தர தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன்,  ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர்...

மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – 1வது நாடளாவிய முயற்சி!

Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு - முதலாவது நாடளாவிய முயற்சி Hemas Consumer நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பான முன்னணி தயாரிப்பான Fems, மாதவிடாய் ஆரோக்கியம்...

வடக்கு, கிழக்கின் சில பகுதிகளுக்கு திடீர் மின்வெட்டு..!

நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் திடீர் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அனுராதபுர புதிய மின் விநியோக கட்டமைப்பில் இன்று மாலை 7.00 மணியளவில்  ஏற்பட்ட தொழிநுட்ப கோளாரு காரணமாகவே...

அமானா வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனை தாண்டியது..!

அமானா வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 100 பில்லியனையும், தொழிற்படு இலாபம் ரூ. 1  பில்லியனையும் தாண்டியது அமானா வங்கி, தனது துரித வளர்ச்சிக்கு சான்று பகிரும் மைல்கல்லாக, வங்கித் தொழிற்பாடுகளில் 9...

கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்வு..!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் கொரேனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 507 உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Developed by: SEOGlitz