மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியா கல்வியியற் கல்லூரிக்கு புதிய பீடாதிபதி நியமனம்!

- Advertisement -

வவுனியா கல்வியியற் கல்லூரியின் 5 ஆவது பீடாதிபதியாக குணரட்ணம் கமலகுமார் இன்று மதியம் பதியேற்றுள்ளார்.

வவுனியா கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியாக பதவி வகித்த சுவர்ணராஜா அவர்கள் ஓய்வு பெற்று சென்ற நிலையில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கே வவுனியா கல்வியற் கல்லூரியின் 5 ஆவது பீடாதிபதியாக கு.கமலகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இவர், வவுனியா கல்வியற் கல்லூரியின் உப பீடாதியாகவும், ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளராகவும், சாரணியத்தின் வவுனியா மாவட்ட உதவி ஆணையாளராகவும் பதவி வகிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்பு நிகழ்வில்  திருமதி கமலகுமார், உப பீடாதிபதிகள், கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா கல்வியியற் கல்லூரிக்கு புதிய பீடாதிபதி நியமனம்! 1 வவுனியா கல்வியியற் கல்லூரிக்கு புதிய பீடாதிபதி நியமனம்! 2

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மியன்மாரில் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு!

மியன்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஜனநாயகத்தைப்...

இலங்கைக்கு எதிரான T20 தொடரை வசப்படுத்தியது மேற்கிந்தியத் தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளின் Antigua வில் இடம்பெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை...

கொரோனா தொற்றினால் 7 வாரங்களான குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 7 வாரங்களான பெண் குழந்தையொன்று கொரோனா தொற்றுகாரணமாக உயிரிழந்துள்ளது. குறித்த குழந்தை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர...

இன்றைய ராசி பலன் -08/03-2021

மேஷம் -மறதி ரிஷபம் - ஓய்வு மிதுனம் - ஆசை கடகம் - ஜெயம் சிம்மம் - கோபம் கன்னி - கீர்த்தி துலாம் - தடங்கல் விருச்சிகம் - பகை தனுசு - வரவு மகரம் - அன்பு கும்பம் - இலாபம் மீனம் - திறமை

அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் -ஜனாதிபதி

அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனை கூறியுள்ளார். மேலும், சுபீட்சத்தின் நோக்கு...

Developed by: SEOGlitz