- Advertisement -
ஆபிரிக்க அமெரிக்கரான George Floyd கொலைசெய்யப்பட்டதை கண்டித்தும், இனவெறிக்கு எதிராகவும் 12ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.
அமெரிக்காவில் இதுவரை இடம்பெற்ற போராட்டங்களில் மிகப்பெரிய போராட்டம் இதுவென கூறப்படுகின்றது.
- Advertisement -
இதேவேளை, அமெரிக்காவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டங்களை கைவிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி அச்சுறுத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.