- Advertisement -
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக துஷார உப்புல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
துஷார உப்புல்தெனிய, முன்னதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நாட்டிலுள்ள சிறைச்சாலைகளின் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடடத்தக்கது.