மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவிருந்து விரைவில் பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்!

- Advertisement -

அவுஸ்திரேலியாவிருந்து விரைவில் பசுக்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் மஞ்சுல அமித் மாகம்மான தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியாவிலிருந்து 2500 பசுக்களை இறக்குமதி செய்வதற்கு அண்மையில் அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

குறித்த பசுக்கள் இனப்பெருக்க நடவடிக்கைகளுக்காக ரிதீகம மற்றும் நிக்கிரவெட்டிய பன்னைகளுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், குறித்த பசுக்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் தலைவர் மஞ்சுல அமித் மாகம்மான சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு 23 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த வைத்திய உபகரணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு' திட்டத்திற்கு அமைவாக குறித்த உபகரணம் இன்றைய தினம்...

மாகாண வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்

மகாண வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் ஏன் நேரடியாக நிதியுதவி அளிக்கவும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய  போதே அவர்...

எரிபொருள் விலை அதிகரிப்பினை இரத்துச் செய்யவேண்டும்

நாட்டு மக்கள் அனைவரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பை அரசாங்கம் உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே...

அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமா…? வாதப்பிரதிவாதங்கள்

விசாரணைகள் முடிந்தும் பல ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்புக் காவலில் சில கைதிகள் இருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். CAPITAL NEWS · 22...

துப்பாக்கி சூட்டு சம்பத்தில் உயிரிழந்தவருக்கும் தனக்கும் எவ்வித பகையும் இல்லை

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு, தன்னுடன் எந்தவிதமான முறுகலும் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் தவறான விடயங்கள் பரப்பபட்டுவருவதாகவும், இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...

Developed by: SEOGlitz