மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது?- பிடியாணை குறித்து நாளைத் தீர்மானம்

- Advertisement -

வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவை கைது செய்வதற்கான பிடியாணையை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதிமன்றம் அறிவித்துள்ளது

வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலவை கைது செய்வதற்கான பிடியாணையைப் பெற்றுக் கொள்ளுமாறு நேற்றைய தினம் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது

- Advertisement -

சட்டமா அதிபரினால் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சர்ச்சைக்குள்ளான வாகன விபத்துத் தொடர்பில், போலியான ஆதாரங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில் சட்டமா அதிபரினால் இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அரசாங்க சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

விசேட தேவைகளுக்காக அழைப்பு விடுக்கபட்டால் மாத்திரம் சேவை பெறுநர்களை அலுவலகத்திற்கு வருகை தருமாறு அரசாங்க சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமது கோரிக்கைகள்...

வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானம்!

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே...

தம்பலகாமம் – இக்பால் நகர் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா?

தண்ணீர் பஞ்சம் என்ற வார்த்தையை கடந்த காலங்களில் வரட்சியான காலநிலையின் போது மாத்திரமே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், தற்போது மழைக்காலத்திலும் குடிநீர் இன்றி சிரமங்களை எதிர்கொள்பவர்கள் நாட்டில் அதிகளவாக இருக்கின்றனர். இவ்வாறுதான் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம்...

மூடப்பட்டிருந்த கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறப்பு!

மூடப்பட்டிருந்த கொழும்பு -  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம்...

களுபோவில வைத்தியசாலை ஊழியர் ஒருவருக்கு கொரோனா!

கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவருடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Developed by: SEOGlitz