மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்கு நைஜீரியாவில் தாக்குதல் : 60 பேருக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

- Advertisement -

வடக்கு நைஜீரியாவில் இடம்பெற்றத் தாக்குதலில் படையினர் உள்ளிட்ட 60 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் காயமகடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

வடக்கு நைஜீரியாவில் போர்னோ நகரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மொங்குனோ மாற்றும் நங்சாய் பகுதியில் அமைந்துள்ள Gubio கிராமத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்ட நிலையிலேயே தற்போது வடக்கு நைஜீரியாவில் போர்னோ நகரில் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறை மீறல் – 13 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை  மீறி  செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை  5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்திநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து மேலும் ஒரு தொகுதியினர் நாட்டுக்கு வருகை

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் நிர்கதிக்குள்ளாகி இருந்த மேலும் 269 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரில் இருந்து 101 பேரும்,...

அங்கஜனின் வேண்டுகோளுக்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாடாளுமன்றத்தில்  இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் வேண்டுகோளுக்கு அமைய...

Jaffna Stallions அணிக்கு முதல் தோல்வி…

முதலாவது லங்கா பிரீமியர் லீக்கின் 11ஆவது போட்டியில் Colombo Kings அணி 6 விளையாட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. நேன்றைய போட்டியில், Jaffna Stallions மற்றும் colombo kings ஆகிய அணிகள் இந்த போட்டியில் பலப்பரீட்சை...

Developed by: SEOGlitz