- Advertisement -
பொதுத் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான ஒழுக்கநெறிகள் அடங்கிய வர்த்தமானியே இன்று வெளியிடப்பட்டுள்ளது.
- Advertisement -
குறித்த வர்த்தமானியில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிகள் அடங்கிய ஊடக வழிகாட்டல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.