மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொஸ்கொட தாரக்க, வெலே சுதா ஆகியோரின் தொலைப்பேசிகள் மீட்பு

- Advertisement -

பூஸ்ஸ சிறைச்சாலையில் முன்னெடுக்கப்பட்டவிசேட சோதனை நடவடிக்கைகளில் கைத்தொலை பேசிகள் சில மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட படையினரால் பூஸ்ஸ சிறைச்சாலையின் மூன்று சிறைக் கூடங்களில் இன்று இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன்போது, 3 தொலைபேசிகள் மற்றும் 4 சிம் அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கொஸ்கொட தாரக்க, வெலே சுதா உள்ளிட்ட ஏனைய சிறைக்கைதிகள் இரண்டு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடங்களை சோதனைக்கு உட்படுத்தியப்போதே இந்த தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், தொலைபேசிகளுக்கு பயன்படுத்தும் பெட்ரிகள் மற்றும் சாஜர்கள் என்பனவும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும், போதைபொருள் வியாபார செயற்பாடுகளை முற்றாக தடுக்கவும், ஜனாதிபதி தலைமையில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பாடும் நிலாவின் மறைவிற்காக கடற்கரையில் வடிவமைத்த ஓவியம்!

புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் ஓடிசா மாநிலத்தில் புரி கடற்கரையில் எஸ்.பி.பி யின் படத்தை வடிவமைத்துள்ளார். இச் சிற்பத்தை சர்வதேச மணற்சிலை வடிவமைப்பாளர் ஒருவர் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tribute to legendary...

எஸ்.பி.பி யின் பூதவுடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம்…..

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் பூதவுடல்  அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டம்  தாமரைப்பாக்கத்தில் உள்ள  அவரது பண்ணை இல்லம் பகுதியில்   ராணுவ  மரியாதை அணிவகுப்புக்கள் இடம்பெற்றதுடன்  72  குண்டுகள்...

எஸ்.பி.பி யின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விஜய்!

இளையத் தளபதி நடிகர் விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறுவோருக்கு எச்சரிக்கை!

கொழும்பு நகரில் போக்குவரத்து சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட ஆயிரத்து 200 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதிகள் பொலிஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பஸ் முன்னுரிமை...

எஸ்.பி.பி யின் இறுதிக்கிரியைகள் ஆரம்பம்!

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறுதிக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருவள்ளுர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சமய விதிமுறைகளுக்கமைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுவருகின்றன. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் புதல்வர் எஸ்.பி.சரண் தனது தந்தையாருக்கு இறுதிக்கிரியைகள் சம்பிரதாயங்களை முன்னெடுத்துள்ளார்.

Developed by: SEOGlitz