மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்தில் முடக்கச்செயற்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது அமுலில் உள்ள அனைத்து முடக்கச்செயற்பாடுகளையும் தளர்த்துவதற்கு நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானம் அடுத்த வாரம் முதல் அமுலாக்கப்படும் என்று நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern  தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று நியூசிலாந்தில் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து தற்பொழுது விதிக்கப்பட்டுள்ள சமூக விலகல் தொடர்பான கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதர்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  Jacinda தெரிவித்துள்ளார்.

இதேவேளை நியூசிலாந்தில் சமூக தொலைதூர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், அமெரிக்காவில் இடம்பெற்ற ஆபிரிக்க அமெரிக்கரான geogre floyd ன் கொலை தொடர்பில் ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது!

தனிமைப்படுத்தல்  ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நாட்டின் 68 பொலிஸ் பிரிவுகளில்...

இரயில்வே திணைக்களம் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டம்!

இரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்துள்ள பொதுமக்களுக்கான சலுகைத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணச்சீட்டுகளின் பெறுமதிக்கு உரிய பணத்தை பொதுமக்கள் மீளப் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாற்றுத்...

யாழ் மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய வாழ்வாதார அங்காடி வியாபாரிகள் மற்றும் மாநகர அப்பிள் வியாபாரிகள் இன்றையதினம் யாழ்.மாநகர சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். மாநகர முதல்வரின் தன்னிச்சையான முடிவால் தாமும் தமது...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்கள்!

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும்கட்சி விரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய...

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

Developed by: SEOGlitz