- Advertisement -
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேலதிக கொடுப்பனவுகள் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த நிதி கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிமுனையில் குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை மருதானைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.