- Advertisement -
கொழும்பு 7 சுதந்திர சதுக்கம் அருகில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் துரித இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
இதேவேளை சுமார் 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.