மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா உயிரிழப்புக்களில் நான்காவது இடத்தில் பிரேசில்!

- Advertisement -

சர்வதேச ரீதியில் அதிகளவான கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் பிரேசில் நான்காவது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய பிரேசிலில் ஒரே நாளில் சுமார் ஆயிரம் உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அதிகளவான கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ள நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தவதற்காக பிரேசிலில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக் செயற்பாடுகள் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி Jair Bolsonaro தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 480 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் தொற்றுக்குள்ளான மேலும் 16 ஆயிரத்து 409 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 29 ஆயிரத்து 314 உயிரிழப்புக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

பேலியகொடை மீன் சந்தையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க!

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிள்ளதாக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசியலமைப்பில் மாற்றம்...

கட்சித் தாவும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் :

கட்சித் தாவும் எண்ணத்துடன் செயற்படுபவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு போதும் இடம் வழங்கப்படமாட்டாது என  கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி  தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

எதிர்த்தரப்பு உறுப்பினர்களால் நாம் வெற்றிபெறவில்லை : வியோழேந்திரன்!

எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் ஒத்துழைப்பு காரணமாகவே 20 திருத்தம் வெற்றிபெற்றதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியோழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். CAPITAL NEWS · Viyalendran

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மீறுகின்றது : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த  நாடாளுமன்ற உறுப்பினர் முஜபுர் ரஹ்மான் இதனை...

Developed by: SEOGlitz