மெய்ப்பொருள் காண்பது அறிவு

கெபே அமைப்பு விடுக்கும் விசேட அறிவிப்பு!

- Advertisement -

ஜனநாயகம் குறித்து குரல் எழுப்பும் பல அரசியல்வாதிகள் பெண்களின் பிரநிதித்துவம் தொடர்பில் அமைதிகாக்கின்றமை கவலையளிப்பதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது

கெபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதன்படி, அரசியலில் பெண்களுக்கு இருக்கும் சந்தர்ப்பம் குறித்து பேசுவது மிகவும் சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் வீதமே அதிகமாக காணப்படுவதாகவும், எனினும் பெண்களின் பிரதிநித்துவத்திற்கு குறைந்த இடமே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் போது எந்தவித அரசியற் கட்சிகளும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொடுக்காமை தொடர்பில் கவலையடைவதாகவும் கெபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவங்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

அமெரிக்க இராஜாங்க செயலாளர் நாளை இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இரண்டுநாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டிற்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க ராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...

வவுனியாவில் டிப்பர் – பேரூந்து விபத்து : ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் டிப்பருடன் பேரூந்து மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து ஏ9 வீதியூடாக ஒமந்தை நோக்கி டிப்பர் வாகனத்தினை...

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம்!

வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணத்தில்  உள்ள ஆளுநர் செயலகத்தில் குறித்த கொரோனா ஒழிப்பு செயலணி...

பேலியகொடை மீன் சந்தையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை!

பேலியகொடை மீன் சந்தையை திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெறும் பட்சத்தில் அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம்...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் : அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க!

தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியிள்ளதாக இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், "அரசியலமைப்பில் மாற்றம்...

Developed by: SEOGlitz