மெய்ப்பொருள் காண்பது அறிவு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமைக்கு : புதிய நடைமுறைகள் அறிவிப்பு!

- Advertisement -

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்குஅமைவாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழமையான செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன் அடிப்படையில், எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்கசர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், புதிய திட்டங்களை உள்ளடக்கியதாக விமான நிலையத்தின் செயற்பாடுகள்மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டுக்குள் வரும் பயணிகளை கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனைக்குஉட்படுத்துவதற்கும், அதற்கு அவசியமாக PCR பரிசோதனை மையங்களை நிறுவுவதற்கும் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

யுவனுடன் இணையும் பிரபல நடிகை…! புகைப்படம் உள்ளே…!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. தற்போது டாப் டக்கர் என்ற ஆல்பத்தை இசையமைத்து உருவாக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த இசை...

இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது. இன்றைய ஆட்டத்தில், தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்களை இழந்து...

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது..!

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ளது. சர்வதேச ரீதியில் கொரோனா தொற்று பரவல் குறித்து முன்னெடுக்கப்படும் ஆய்வுகளில் இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,  சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...

நாட்டில் நிலவும் கொரோனா தொற்றின் தற்போதைய நிலவரம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த 90 வயதான, கிரிபத்கொடை பகுதியை சேர்ந்த  பெண்ணொருவர் இன்று...

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 363 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக உயர்வடைந்துள்ளமை...

Developed by: SEOGlitz