மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவ படைப்பிரிவின் புதிய பிரதானியாக ஜகத் குணவர்தன நியமனம்..

- Advertisement -

இராணுவ படைப்பிரிவின் 55 ஆவது பிரதானியாக ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, அவர் நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக இராணுவ ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இராணுவ படைப்பிரிவின் பிரதானியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஓய்வு பெற்றதையடுத்து, குறித்த பதவிக்கு நிலவிய வெற்றிடத்திற்கே ஜகத் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன முன்னதாக இராணுவ தன்னார்வப் படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மாகந்துர மதுஷ் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்தொகுதியில் பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திலேயே அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத்...

பிரபல நகைச்சுவை நடிகர் செய்துள்ள பெருந்தன்மையான செயல்!

தமிழ் சினிமாவில் தற்போது நகைச்சுவை நடிகர்களில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் யோகி பாபு. தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன்...

வனிதா தனது கணவரை வீட்டை விட்டு அனுப்பி விட்டாரா? விபரம் உள்ளே?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைந்தவர் வனிதா விஜயகுமார். இவரது சினிமா வாழ்க்கையை விட அதிகமாக சொந்த வாழ்க்கை பற்றிய செய்திகள் தான் அதிகம். அண்மையில் கடும் எதிர்ப்புகளுக்கு...

உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் நிதி ஒதுக்கீடு

உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம்...

Developed by: SEOGlitz