மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை நோக்கி பயணித்த விசேட கப்பல்!

- Advertisement -

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இலங்கையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இந்திய பிரஜைகளை அழைத்துச் செல்வதற்காக வருகை தந்திருந்த கப்பல் இந்தியா நோக்கி பயணித்துள்ளது

குறித்த கப்பல் நேற்றுக் காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்த நிலையில், நேற்று மாலை இந்தியாவின் சென்னை நகர் நோக்கிப் பயணித்துள்ளது

- Advertisement -

இதற்கமை, குறித்த கப்பலில் 700 இந்தியப் பிரஜைகள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதன்படி, அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக சுமார் ஆயிரத்து 500 இந்திய பிரஜைகள் நாட்டில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுள் 176 பேர் கடந்த 29 ஆம் திகதி விசேட விமானமொன்றின் மூலம் இந்தியாவுக்கு அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்!

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக கம்பஹா  மாவட்டத்தின் மேலும் இரண்டு வைத்தியசாலைகள் நிறுவப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள்  பணிப்பாளர்  தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தின் கீழ்  கண்காணிக்கும் வகையில் குறித்த...

அரசியலமைப்பு  திருத்தத்தில்  சபாநாயகர் கையெழுத்திட்டார்!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல  இதனை தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்20ஆவது திருத்தம் இன்றையதினம் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்  சபாநாயகர்  அதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை...

சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மதுபான போத்தல்கள் மீட்பு!

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபான போத்தல்களை   சவளக்கடை பொலிசார்  மீட்டுள்ளனர். மோட்டர் சைக்கிளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனையில் குறித்த மதுபானம் கைப்பற்றப்பட்டதாக...

யாழில் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுச்சந்தை வியாபாரிகளின் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளது. தமது வியாபார நடவடிக்கையினை புறக்கணித்து, சந்தைக்கு முன்பாக அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக எமது அலுவலக செய்தியாளர்...

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம்! விபரம் உள்ளே..

களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச  செயலக பிரிவுக்குட்பட்ட   பதுகம குடியிருப்பு பகுதி   தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. உடன்அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொரோனா...

Developed by: SEOGlitz