மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் 12 மாவட்டங்கள் கொரோனா அபாய வலயமாக அறிவிப்பு

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 223 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை 79 பேர் கொரோனா தொற்றின் காரணமாக  தற்பொழுது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதனைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளோரிகளின் எண்ணிக்கை 37ஆயிரத்து 336 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியாவின் தமிழகத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து 323 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன

இதற்கமைய, தமிழகத்தில் சென்னை, மதுரை, தஞ்சாவூர் உட்பட 12 மாவட்டங்கள் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு தேசிய ரீதியில் 130 மாவட்டங்கள் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தியாவில் அமுலில் உள்ள முடக்க செயற்பாடுகள் மே மாதம் 17 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

மஹவ – கெத்தக்கவ்வயில் அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளை!

மஹவ - கெத்தக்கவ்வ பிரதேசத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதாக குறிப்பிட்டு அடையாளம் தெரியாத நபர்களினால் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். பொது...

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களித்துள்ளனர். அமெரிக்காவின் Florida பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித்...

பொலிஸ் அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் மண்டபத்துக்கும் வருகை தந்துள்ளதாக தகவல்கள்...

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்!

நாட்டில் வளி மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் வளிமண்டலத்தில் தூசு படலங்களின் அளவு சடுதியாக அதிகரித்துள்ளதாக...

ஹட்டனில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஹட்டன் கொட்டகலை ட்ரேடன் தோட்டப்பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றிய மற்றும் அவருடன் தொடர்புவைத்திருந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகல வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது. இவர்கள் இருவரும்...

Developed by: SEOGlitz