மெய்ப்பொருள் காண்பது அறிவு

100 பயணிகளுடன் பயணித்த பாகிஸ்தான் விமானம் விபத்து!

- Advertisement -

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதில் ஏற்பட்ட தொழினுட்ப  கோளாறு காரணமாக  விபத்து ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பயணிகள் விமானம் சுமார் 100 பயணிகளுடன் நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

- Advertisement -

லாஹுரிலிருந்து கராச்சி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து இதுவரை  66 சடலங்கள்   மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட  66 சடலங்கள்  அடையாளம் காணப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சம்பவ இடத்தில் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்ட  விமான பயணிகள் இருவர்  சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கராச்சியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த விமான விபத்தில் காயமடைந்துள்ள 25 பிரதேசவாசிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கராச்சியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தொடர்புபட்ட செய்திகள்

Related News

SL v IND: இந்திய அணியை 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது இலங்கை…!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு...

ஜப்பானிலிருந்து ஒரு தொகை Astrazeneca தடுப்பூசிகள் நாட்டுக்கு வரவுள்ளது.

ஜப்பானின் நிதியுதவியில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள Astrazeneca தடுப்பூசிகள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. ஒலிம்பிக் போட்டிகள் காரணமாக இலங்கையை அண்மித்த பிராந்தியங்களுக்கு விமானங்கள் வருகை தருவதில்லை என...

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல் இரத்தினபுரியில் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லொன்று இலங்கையில் தற்செயலான முறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்காக கிணறு தோண்டிய போது இந்த மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிர் நீல நிறத்திலான...

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவிருந்த நிலையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர் ஒருவர்...

சிறுவர் பணியாளர்களை கண்டறியும் நடவடிக்கை முன்னெடுப்பு!

வீட்டு பணியாளர்களாக பணிபுரியும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  கண்டறியும் வகையில் பொலிஸாரினால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களில் பதிவு செய்யப்பட்ட சம்பவங்களை  அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை...

Developed by: SEOGlitz